Monday, 25 August 2014

சேலம் ஸ்ரீ வேங்கடாஜலபதி ஆனந்த நிலையம்


                சேலம் பேர்லேண்ட்ஸ்   ஸ்ரீ வேங்கடாஜலபதி ஆனந்த  நிலையம் 
            மஹா கும்பாபிஷேகம்  9.2.2011 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது .

Sunday, 24 August 2014

திருமலையில் தரிசனம் மற்றும் தங்கும் வசதிகளுக்கு

                                                             
                       திருமலையில்  தரிசனம்  மற்றும் தங்கும்                                                   வசதிகளுக்கு

                           இங்கே  click செய்யவும் . http://www.ttdsevaonline.com/ 

GARUDALVAR




                                             
கருடன் பெயர் காரணம் 

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. கிருத யுகத்தில் அஹோபிலததை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவைi வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன. பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டியதாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார். பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும் படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியர்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார். மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.

கருட மாலா மந்திரம்

கருட மாலா மந்திரம்

ஓம்  நமோ பகவதே  கருடாய  காலாக்னி  வர்ணாய
ஏஹ்யேஹி  கால  நல  லோல  ஜிக்வாய
பாதய  பாதய  மோஹய  மோஹய  வித்ராவய  வித்ராவய
ப்ரம  ப்ரம  ப்ரமய  ப்ரமய  ஹந  ஹந
தஹ  தஹ  பத  பத  ஹூம்பட்  ஸ்வாஹா .

கருடமந்திரம்

கருடமந்திரம் 

குங்குமாங்கித  வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய  நே நாம:


Friday, 22 August 2014

MANTHRAS

விஷ்ணு காயத்ரி 

ஓம் நாராயணாய வித்மகே வாசுதேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்:




ஸ்ரீ 

Wednesday, 20 August 2014

GOVINDA

                                                     ஓம் நமோ வேங்கடேசாய